தொப்புள் ராணின்னு சும்மாவா சொன்னாங்க..? ஆங்கில பத்திரிக்கைக்கு தாறு மாறு கவர்ச்சியில் திரிஷா..!

நடிகை திரிஷா உடலோடு ஒட்டிய குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும் இதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது என்றாலும் கூட தற்போதும் பார்ப்பதற்கு புதிது போல காட்சி அளிப்பதாக ரசிகர்கள் பலரும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

40 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை திரிஷா இன்னும் சொல்லப்போனால் திருமணம் என்ற பெயரை கேட்டாலே காத தூரம் ஓடி விடுகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் திரிஷா எல்லோரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.. ஏதாவது ஒரு கட்டாயத்திற்காக சேர்ந்து வாழ்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் பிரிந்து சென்று விடுகிறார்கள். இதற்கு எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்..? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய நடிகை திரிஷா நான் திருமணத்தை குறை சொல்லவில்லை. எனக்கான சரியான நபரை சந்திக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கான தேடலில் இருக்கிறேன் என பேசி இருந்தார் நடிகை திரிஷா.

மறுபக்கம் பிரபல நடிகர் பயல்வான் ரங்கநாதன் திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இதுதான் என ஒரு குண்டை தூக்கி போட்டார். அது என்னவென்றால்.. நடிகை திரிஷா தற்போது தோழிகளுடன் குடியும் கூத்துமாக கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

திருமணம் செய்து கொண்டால் எங்கே இந்த சுதந்திரம் பறிபோய் விடுமோ..? என்ற பயத்தில் தான் அவர் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என பேசி இருந்தார்.

இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நடிகர் விஜயின் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

இந்நிலையில் இவருடைய இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணி என சும்மாவா சொன்னாங்க என்று அம்மணியின் தொப்புள் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version