வயசு பசங்க பாவம்.. குட்டியூண்டு ட்ரெஸ்.. படுக்கையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..!

சீரியல் நடிகையான மாயா ஆனந்த் தற்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறியவர்.

இவர் ஒரு மிகச் சிறந்த நடனக் கலைஞர் என்பது மட்டுமல்லாமல் மாடலிங் துறையில் அதிகளவு ஆர்வம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் இவர் மஜா டாக்கீஸ் என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகையாக நடித்தார்.

சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..

அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக இருக்கும் என்ற சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய இவர் இந்த தொடரின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு அடிக்கடி சமூக வலைதள பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ஸ்டைலிஷ் ஆக உள்ளது என்று சொல்லலாம். மேலும் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது.

வயசு பசங்க பாவம்.. குட்டியூண்டு ட்ரெஸ்..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் வயசு பசங்க பாவம் குட்டியூண்டு ட்ரெஸ்ஸை போட்டு அனைவரையும் ஏக்கத்தில் தள்ளிவிட்டார் என்று சொல்லி வருவது இணையத்தில் அதிகளவு பரவி வருகிறது.

இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல் நடித்ததை அடுத்து தான் தமிழ் சீரியல்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதற்காகத் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

படுக்கையில் கிளுகிளு போஸ்..

இந்நிலையில் தற்போது இவர் பல்வேறு ஆங்கிலில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிவிட்டது.

அத்தோடு இந்த புகைப்படத்தில் தொடை அழகி நடிகை ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் தொடை அழகை காட்டி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு தகுந்தது போல இவர் அமர்ந்த படியும் குத்தவைத்து உட்கார்ந்த படியும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் நேர்த்தியாக உள்ளது.

மேலும் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் என்ற புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்தில் உள்ள கவர்ச்சியை பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

அதை அடுத்து கட்டாயம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லலாம்.

Check Also

இது வொர்க் அவுட் ஆகியிருக்கு..! GOAT எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! வாங்க பாக்கலாம்..!

GOAT : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தின் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது …