முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் விமலா ராமன்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

விமலா ராமன் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை. அவர் தனது துணிச்சலான நடிப்பு மற்றும் வெளிப்படையான பேச்சுக்களுக்காக அறியப்படுகிறார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த விமலா ராமன், கே. பாலச்சந்தரின் “பொய்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் “ராமன் தேடிய சீதை”, “இருட்டு” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் 42 வயதில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.

நடிகர் வினய் உடன் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version