இந்த வயசுலயும் இப்படியா..? – நீச்சல் உடையில் அது தெரிய ஆளை மயக்கும் நடிகை விமலா ராமன்..

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னி நகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை விமலா ராமன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை பயின்று அரங்கேற்றம் செய்தவர்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க இவர் தென்னிந்திய மொழி படங்களின் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த வயசுலயும் இப்படியா..?

நடிகை விமலா ராமன் தமிழ் திரைப்படமான கே பாலச்சந்தர் இயக்கிய பொய் என்ற திரைப்படத்தில் 2007 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகம் ஆனதை அடுத்து இவருக்கு தெனிந்திய மொழி படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் அதிகளவு மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் பொய் படத்துக்கு பிறகு ராமன் தேடிய சீதை படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களில் உள்ளத்தில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது 42 வயதான நிலையில் குணசித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் பிரபல தமிழ் நடிகரான நடிகர் வினய்யை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம்.

நீச்சல் உடையில் அது தெரிய ஆளை மயக்கும் நடிகை விமலா ராமன்..

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் நீச்சல் உடையில் காட்சி அளித்திருப்பதை பார்த்து அசந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நீச்சல் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு இடையழகும் மிகச் சிறப்பாக தெரிகிறது. கடலுக்கு நடுவே முழங்கால் அளவு நீரில் நின்றபடி இவர் தந்திருக்கும் போசை பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எப்ப செம ஃபிகர் என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் சைடு போஸில் மட்டுமல்லாமல் ஸ்ட்ரெயிட் போசில் சகலத்தையும் காட்டிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான வைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாரா என்ற விஷயத்தையும் கேட்டு விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam