இது தொடையா.. இல்ல.. தேக்கு கட்டையா..? குட்டியூண்டு உடையில் சூடேற்றும் இளம் நடிகை..!

தெலுங்கில் வெளியான கமிட்டி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை விஷிகா.

இந்த படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை விஷிகா அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக ஒன்றிணைந்து நடித்திருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இவருடைய உண்மையான பெயர் கீர்த்தி ஆகும். சினிமாவில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை விஷிகா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் நாட்டுக்கட்டை என்று தங்களது அழகுகளால் வர்ணிக்கப்படுகிறார் அம்மணி.

ஒடிசாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இவருடைய குடும்பம் விசாகப்பட்டினத்திற்கு மாறியதில் இருந்து தெலுங்கு பெண்ணாகவே வளர்ந்து கொண்டிருக்கிறார். பி டெக் படித்திருக்கும் இவர் சிறு வயதிலிருந்து நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் வந்திருக்கிறார்.

மேலும் சினிமாவில் நுழையும் முயற்சியில் மாடலிங்கிலும் ஈடுபட்டிருக்கிறார். தற்போது சினிமா நடிகையாக இருக்கிறேன். சிறு சிறு கதாபாத்திரமாக தான் இருந்தாலும் சரி, பெரிய அங்காகாரம் கிடைக்கவில்லை என்றாலும் சரி என தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சமீபத்தில் வெளியான கமிட்டி பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். இது தவிர நடிகை லாவண்யா திரிப்பாதியின் நடிப்பில் வெளியான ஹாப்பி பர்த்டே படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கமிட்டி பாய்ஸ் படத்துடன் பாகல் வெர்சஸ் காதல் என்ற படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

விரைவில் படங்கள் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில், இணைய பக்கங்களில் தன்னை கிளாமராக காட்டிக் கொள்ளும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில், குட்டையான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய வாலிப்பான தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள அவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version