ரம்பா எல்லாம் பிச்ச எடுக்கணும்.. நெகு நெகு தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் VJ தியா..!

பொதுவாக மக்கள் தமிழ்நாட்டில் பிறந்து இங்கே வேலை கிடைக்காமல் பிறகு சிங்கப்பூருக்கு சென்று அங்கு  வேலை பார்த்து ஊருக்கு காசு அனுப்புவார்கள். ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தமிழ் பெண் தமிழ்நாட்டில் வந்து பிரபலமாகி இருக்கிறார் என்றால் அவர் விஜே தியா மேனன் அவர்கள்தான்.

தியா மேனன் கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர். பள்ளி பருவ படிப்பை முடித்த பிறகு கோயம்புத்தூருக்கு வந்து அங்கு சில காலம் இருந்தார் தியா மேனன். ஆனால் அவரது குடும்பம் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றவர்கள்.

வெளிநாட்டு பெண்:

அதனால் அவரால் சிங்கப்பூருக்கும் சென்றுவர முடியும். இருந்தாலும் சிங்கப்பூரில் சென்று தனக்கான எதிர்கால வாழ்க்கையை தேடாமல் அதை சின்ன திரையில் வந்து தேடி இருக்கிறார் தியா மேனன். அந்த வகையில் எப்படியாவது தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான் கியாமேனனின் வெகுநாளைய கனவாக இருந்தது.

பள்ளி படிப்பை முடித்த உடனே அதற்கான வேலைகளில் இறங்கி இருந்தார் ஆனால் வெகு தாமதமாக 2015 ஆம் ஆண்டுதான் அவருக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை கிடைத்தது. சூப்பர் சேலஞ்ச் என்னும் நிகழ்ச்சியில் முதன்முதலாக தொகுப்பாளினியாக இவர் அறிமுகமானார்.

அப்பொழுது இவரின் சுறுசுறுப்பான பேச்சை பார்த்து நிறைய டிவி சேனல்கள் இவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருந்தன. பொதுவாகவே சின்னத்திரையில் ஒருவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றாலே சன் டிவி நிறுவனம் முதலில் அவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும்.

சின்னத்திரையில் வாய்ப்பு:

அந்த வகையில் சன் மியூசிக்கில்தான் அவருக்கு அடுத்து வாய்ப்பு கிடைத்தது. சன் மியூசிக்கில் கிரேசி கம்பெனி, சுட சுட சென்னை, கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் தியா மேனன்.

அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சவாலே சமாளி நிகழ்ச்சி இவருக்கு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. அதிக எபிசோடுகள் சென்ற சவாலே சமாளி நிகழ்ச்சி இவருக்கும் அதிக பாப்புலாரிட்டியை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றார் தியா மேனன்.

தொகுப்பாளினிகளுக்கும்  தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரபலம் உண்டு அப்படியாக பிரபலமான ஒருவராக தியா மேனன் இருந்து வருகிறார். அது மட்டுமே அவர் பிரபலமாக இருப்பதற்கு காரணம் கிடையாது நடிகைகளை மிஞ்சும் அளவிற்கான புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் இவர் வெளியிடுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து உச்சி கொட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

இது வொர்க் அவுட் ஆகியிருக்கு..! GOAT எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! வாங்க பாக்கலாம்..!

GOAT : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தின் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது …