vj mahalakshmi raveendhar

“கொடுமை.. பாத்ரூம்ல ஒரு மணி நேரம்… அப்டியே என்னை நீச்சல் குளத்தில் தள்ளி..” கதறும் VJ மகாலட்சுமி..!

பிரபல தொகுப்பாளினி விஜே மகாலட்சுமி பொழுதுபோக்குக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து அதன் பிறகு அதையே தன்னுடைய தொழிலாக மாற்றிக்கொண்ட ஒரு நபர்.

அதன் பிறகு சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியவர் தொடர்ந்து சீரியல் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vj mahalakshmi raveendhar

இடையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த விஜே மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது தன்னுடைய கணவர் ரவீந்திரருடன் youtube சேனல் பேட்டியில் கலந்து கொள்ளும் விஜே மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை வெளிப்படையாக பேசுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம், வீட்டில் இருக்கும் போது குளிக்காமல் இறுந்திருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

vj mahalakshmi raveendhar

அதற்கு பதில் அளித்த வீஜே மகாலட்சுமி நான் வேலைக்கு சென்றால் குளித்துவிட்டு தான் செல்வேன். ஆனால், வீட்டில் இருக்கும்போது சில நாட்கள் குளிக்காமல் இருப்பேன்.

ஆனால், ரவீந்தர் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பார். அதுவும் பாத்ரூம் என்றால் ஒரு மணி நேரம்.. அதற்கு மேலும் கூட குளிப்பார் என பேசினார்.

அப்போது குறுக்கிட்ட ரவீந்தர். அதையெல்லாம் இங்கே கூற வேண்டுமா..? என்று பதறினார். இவ்வளவு பெரிய உடம்பு குளிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு மணி நேரம் ஆகாதா என்று நகைத்தார்.

vj mahalakshmi raveendhar

தொடர்ந்து பேசிய விஜே மகாலட்சுமி அவர் குளித்து விட்டு வந்து.. நீ குளிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. அப்படியே நீச்சல் குளம் பக்கமாக வா.. உன்னை நீச்சல் குளத்தில் தள்ளி விடுகிறேன்.. எழுந்து வரும்போது குளித்து விடுவாய் என்று கொடுமை படுத்துவார் என கதறியுள்ளார் விஜே மகாலட்சுமி.

அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Check Also

rachitha mahalakshmi official tamizhakam cinema news

இது வேற லெவல்.. டஸ்க்கி குயினு.. குட்டியூண்டு பாவாடை.. முழு தொடையும் தெரிய ரச்சிதா மகாலட்சுமி நச் போஸ்..!

தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது நடிப்புத் திறமையால் மட்டுமின்றி, தனித்துவமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் தன்னை …