அப்பா வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த இளம் நடிகை..! – அதுவும் இதுக்காகவா..? – காரி துப்பும் திரையுலகம்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இளம் நடிகை தமிழில் சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட அந்த சில திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

சரி தெலுங்கில் தன்னுடைய பணியை தொடரலாம் என்றால் தெலுங்கில் இவருடைய இடத்தை நிரப்ப பல்வேறு நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கிலும் இவருக்கான பட வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பட வாய்ப்புக்காக என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி திரிந்த பூ நடிகை தற்போது தன்னுடைய அப்பா வயது நடிகர் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு பட வாய்ப்பு பெற்று இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தை வட்டமடித்து வருகின்றது.

சர்ச்சைக்கு பெயர் போன அந்த பாலிவுட் வில்லன் நடிகர் பூ நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த ஆளு ஒரு மாதிரியாச்சே.. இவர் கூட இந்த நடிகை என்ன செய்கிறார் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

ஆனால் ரசிகர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பூ நடிகை குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் தற்போது இணைய வட்டாரத்தை அதிர வைத்து வருகின்றது.

சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த அந்த பாலிவுட் வில்லன் நடிகர் இந்த இளம் நடிகையுடன் கரம் கோர்த்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் கலக்கி வருகின்றன.

மேலும் மும்பையில் பிரபலங்கள் வசிக்கக்கூடிய பகுதியில் புதிதாக வீடு வாங்கி இருக்கும் இளம் நடிகைக்கு அந்த வீட்டை வாங்கி கொடுத்தது இந்த இயக்குனர் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கிட்ட தட்ட 700 கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அந்த இயக்குனர் சமீபத்தில் தான் தன்னுடைய மனைவியை விவாகத்தை செய்தார். இவர்களுக்கு இவருக்கு குழந்தைகளும் கிடையாது. அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே அதிபதியாக இருந்து கொண்டிருக்கும் இவர் தற்போது இளம் நடிகையுடன் ஐக்கியமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இல்லாவிட்டாலும் கூட இவருடைய சொத்துக்காக நடிகை இவருடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை நடிகை தன்னுடைய பெயரில் வாங்கி இருக்கிறார். இதற்கான மொத்த பணத்தையும் அந்த நிலா வெளிச்ச இயக்குனர் தான் செட்டில் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படி பட வாய்ப்புக்காகவும் சொத்துக்காகவும் அப்பா வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் இந்த நடிகையை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version