கர்ப்பமான வயிறு.. டூ பீஸ் உடையில்.. ழுசாக காட்டி.. போட்டோ சூட்..! – அதிர வைக்கும் பூஜா ராமச்சந்திரன்..!

பிரபல தொகுப்பாளனையும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பம் தரித்தார் இவருடைய கணவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். தங்களுடைய முதல் திருமணம் தோல்வி அடைந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதன் வெளிப்பாடாக தற்பொழுது நடிகை பூஜா ராமச்சந்திரன் கர்ப்பம் தரித்திருக்கிறார். கர்ப்பமான நாளில் இருந்து அடிக்கடி தன்னுடைய கர்ப்ப கால போட்டோ சூட்டை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய கர்ப்பமான வயிறு பளிச்சென தெரிய கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய டாப்ஸ் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாமல் பேண்ட் டிரவுசர் கூட அணியாமல் தன்னுடைய தொடையழகு முழுதும் பளிச்சென்று தெரிய குத்த வைத்திருக்கும் பூஜா ராமச்சந்திரனின் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

சன் மியூசிக் தொலைக்காட்சி தொடங்கிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்த ஒரு தொகுப்பாளியாக இருந்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இடையில் வின் டிவி உரிமையாளர் Craig Gallyot என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு ஏற்கனவே நடிகை மீரா வாசுதேவனை விவாகரத்து செய்திருந்த ஜான் கொக்கன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி போட்டோ சூட் எடுப்பதை மட்டும் நீங்கள் நிறுத்தவே இல்லை என்று வர்ணித்து வந்தாலும் அவருடைய பிரசவம் குழந்தை பேரு எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Pooja Ramachandran has been making waves on social media with her latest stunning photos. The actress, who is known for her roles in the Tamil industry, has been trending on Twitter and Instagram after the release of her latest photoshoot.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! - அலறும் இளசுகள்..!

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …