இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. – கவர்ச்சி உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை சதா..!

நடிகை சதா ( Actress Sada ) தமிழ் சினிமாவில் முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, அதில் நடித்த நடிகையைப் பற்றி ஆஹா… ஒஹோ… என புகழ்ந்து பேசினாலும் அடுத்த சில படங்களிலேயே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவது தொடர்கதையாகி வருகிறது.

அப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சதா.2003ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார்.

இதையும் படிங்க : முதன் முறையாக முழு தொடையும் தெரிய.. இளசுகளை கிக் ஏற்றிய நடிகை சதா..!

அதன் பின்னர் அஜித், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் அடுத்தடுத்து நடித்து வந்தார்.புதுமுகங்களை வரவு அதிகமானதாலும், சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என அடம்பிடித்ததாலும் வாய்ப்புகளை இழந்த சதா.

கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலைக்கு ஆளானார்.கடைசியாக விலைமாது கதாபாத்திரத்தில் இயக்குநர் மஜித் இயக்கிய டார்ச்லைட் படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க : “நோ ப்ரா…” – சன்னிலியோனை ஓரம் கட்டிய ஷாலு ஷம்மு..! – காதலர் தின ட்ரீட்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சதா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

அப்படி சதா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.தற்போது பட வாய்ப்பை பிடிக்க, உடல் எடையை குறைத்து, அழகை வெளிப்படுத்தும் வகையில் போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.

37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version