WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:54:00' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

மரணத்தின் விழிம்பை தொட்டு பார்த்த சமந்தா..! – ஐஸ் பார் குழியல்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:54:00' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:54:00', `created` = '2024-09-21 19:54:00', `updated` = '2024-09-21 19:54:00' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:54:00', `updated` = '2024-09-21 19:54:00' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } preUpdates->createCacheTable(); } });add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }
Samantha
Samantha

மரணத்தின் விழிம்பை தொட்டு பார்த்த சமந்தா..! – ஐஸ் பார் குழியல்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா – விற்கு [Actress Samantha] ஏற்பட்டிருக்கும்  நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சைகள் மேற்கொண்டது அனைவருக்கும் நன்றாக தெரியும். இதனை எடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்பு இவர் ஆக்சிஜன் மாஸ் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

Samantha
Samantha

மேலும் இதுவும் அந்த சிகிச்சைக்காக மேற்கொள்ள கூடிய முறைகளில் ஒன்று என்று பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் மூச்சு விட்டார்கள். தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து சினிமாவில் நடிப்பதில் இவர் அதிக அளவு கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் இவர் புஷ்பா படத்தில் ஆடிய கவர்ச்சி நடனம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை திரை உலகமும், ரசிகர்களும் கொடுத்து இவரை வேறு லெவலில் கொண்டு சென்றார்கள்.

லேடி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இவர் அவர் வாங்கும் சம்பளத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்.

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்து யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதோடு அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

Samantha
Samantha

மேலும் இந்த நோயின் தாக்கத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்காக தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இப்போது ஒரு பாத் டப் முழுவதும் ஐஸ்கட்டிகள் உள்ள நிலையில் அதில் சமந்தா அமர்ந்த நிலையில் பயிற்சி எடுத்திருக்கிறார்.

இதுவும் ஒரு வகையான டிரீட்மென்ட் என்று தான் கூறப்படுகிறது. இந்த நோயிலிருந்து சமந்தா மீண்டு வருவதற்கு இது போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவது ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samantha
Samantha

எனினும் இவரது விடாமுயற்சியின் மூலம் இந்த நோயின் தாக்கத்திலிருந்து கட்டாயம் முழுமையாக வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். அதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்தாலும் இவரின் உடல்நிலை சீராக இறைவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version