யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம், ஹீரோவுக்கு தங்கை, ஹீரோயினுக்கு தங்கை இப்படி பல ரோல்களில் நடித்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பிரபலமானவர் தான் நடிகை சரண்யா மோகன்.

இவர் முதன்முதலில் அதிக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழுக்கு வாய்ப்பு கிடைக்க இங்கு வந்து சேர்ந்தார்.

யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக அவர் நடித்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

நடிகை சரண்யா மோகன்:

அந்த படத்தில் மிகவும் குழந்தைத்தனமாக. சுட்டி பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சரண்யா மோகன்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே கீழ ஏதாச்சும் போட்டு இருக்கீங்களா..? வாரிசு பட நடிகையை Zoom பண்ணி பாக்கும் நெட்டிசன்ஸ்..!

அதன்பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அவர் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

காதலுக்கு மரியாதை, ஒருநாள் கனவு யாரடி நீ மோகினி, காதலுக்கு மரியாதை, ஒரு நாள் ஒரு கனவு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் .

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு நடிகையானவர் தான் சரண்யா மோகன்.

யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் அதாவது ஜெயம் கொண்டான், மகேஷ் சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம் ,ஈரம், வேலாயுதம், ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில்…

மிகச்சிறந்த ரோல்களை தேர்ந்தெடுத்து குணச்சித்திர ரோலாக இருந்தாலும் அதை மக்கள் மனதில் பதியும்படியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே கீழ ஏதாச்சும் போட்டு இருக்கீங்களா..? வாரிசு பட நடிகையை Zoom பண்ணி பாக்கும் நெட்டிசன்ஸ்..!

சினிமாவிற்கு டாட்டா காட்டிய சரண்யா:

திடீரென திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் சரண்யா மோகன். ஆம் கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளன. திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை அதிகரித்து பார்க்கவே படுகுண்டாகி சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்தார்.

யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.சரண்யா மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

அவர் அவ்வப்போது பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களையும், தனது குடும்ப புகைப்படங்களையும், குழந்தைகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் ஈர்த்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

சண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க:

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நம்ம சரண்யா மோகனா இது? என பார்த்து ரசிகர்கள் வியந்து அவரை குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.