கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சரிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

இயக்குனர் பாலச்சந்தர் படத்தில் அதிகளவு நடித்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற கேரக்டர் ரோல்களை அதிக அளவு செய்து பெண்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு இவரை போல போல்டான பெண்கள் சமுதாயத்திற்கு தேவை என்று சொல்லக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருக்கும். 

நடிகை சரிதா..

திரைப்படங்களில் படு போல்டாக நடித்த நடிகை சரிதா தனது நிஜ வாழ்வில் சந்தித்த அவலங்கள் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் ஓபன் ஆக பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த பேட்டியின் போது நடிகை சரிதா தன்னுடைய முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான முகேஷ் தனக்கு செய்த கொடுமைகளை பற்றி விரிவாக கூறியதோடு அவரது கண்ணீர் கதையை கேட்டு அனைவரும் அதிரக்கூடிய வகையில் இருந்தது என்று சொல்லலாம். 

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

இந்நிலையில் தற்போது மலையாள திரை உலகில் ஏராளமான மலையாள பட நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் பாலியல் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் மலையாள நடிகரும் கொல்லம் தொகுதி எம்எல்ஏவும் ஆன முகேஷ் பற்றியும் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் அவரது முன்னாள் மனைவி சரிதா கூறி இருக்கும் விஷயங்கள் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல..

தற்போது கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு பல நடிகைகளும் இது போல தனக்கு நடந்த கொடுமைகளை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி தற்போது சரிகா ஓப்பன் ஆக சொல்லி இருக்கிறார். 

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

இதில் சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் எனக்கு அப்படி நடக்கும் என்று தான் கனவில் கூட நினைத்ததில்லை என்று கூறினார். 

அது மட்டுமல்லாமல் தனது முன்னாள் கணவன் முகேஷ் மூலம் அனுபவித்த கொடுமைகளை இது வரை வெளியில் சொல்லாமல் இருந்த நான் தற்போது முதல் முறையாக சொல்லுகிறேன். 

அதுவும் ஓண பண்டிகையின் சமயத்தில் நான் கர்ப்பமாக இருக்கிறேன். பண்டிகையின் சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் என்னுடன் சண்டை போட்ட முகேஷ் என்னை வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அத்தோடு கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட தெரிந்தும் விடாமல் துன்பப்படுத்தினார்.

நடிகை சரிதா பகீர் புகார்..

அதுமட்டுமல்லாமல் வலி தாங்காமல் கீழே விழுந்து கதறி அழுத போது நீதான் நல்ல நடிகையாச்சே, நல்ல நடிக்கிறாய் என்று சொல்லி சிரித்தார். அந்த சமயத்தில் இவர் இப்படி நடந்து கொள்வாரா? என்று என்னால் நம்பவே முடியவில்லை. 

அத்தோடு வீட்டில் இருக்கக் கூடிய சமயத்தில் ஒரு நாள் அவர் குடித்துவிட்டு வந்தார். ஏன் லேட் என்று கேட்டேன் அதற்கு தலை முடியை பிடித்து தரையில் தள்ளி அடித்தார். அதன் பின் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். 

கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

போதாக்குறைக்கு நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவரது அப்பா என்னிடம் பேச வந்த போது அவர் முகேசன் நடவடிக்கைகள் சரியில்லை என்று நான் சொன்னவுடன் அவனைப் பற்றி வெளியே ஏதும் சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கிக் கொண்டார். 

எனவே தான் அவர் உயிரோடு இருந்த வரை இதை நான் வெளியே சொல்லவில்லை என்று நடிகை சரிதா பகீர் புகார் சொல்லியிருக்கிறார்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

&Quot;விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..&Quot; மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். …