அப்படி சொல்லுடி என் செல்லாக்குட்டி..! – ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த நடிகை ஷெரின்..!

நடிகை ஷெரின் ( Actress Sherin ) தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இப்போதும், அதே அழகில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியுள்ள அவர், நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்களால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷெரின். 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். தனுஷூக்கும் இதுதான் முதல் படம்.

Actress Sherin

ஷெரின் முதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை மூடு கிளப்பினர். இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

முத்தக்காட்சிகளுக்கும் படத்தில், பஞ்சமே இல்லை,அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

Actress Sherin

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். முன்பிருந்ததை விட, வெயிட் அதிகரித்து, குண்டான உடல் வாகில் பெங்களூரு தக்காளி போல, காட்சியளித்தார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை.இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார்.

Actress Sherin

சமூகவலை தள பக்கத்தில், ஷெரின் மிக ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக அப்டேட் செய்யப்படுகிறது. கிளாமர் போஸ்களில், தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வாரத்தில் நான்கைந்து முறையாவது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து விடுவது, ஷெரினுக்கு வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், இன்று பதிவிட்டுள்ள புகைப்படங்கள், மிக அசத்தலாக இருக்கின்றன.

Actress Sherin

இந்நிலையில் ஷெரினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஒரு மாதத்துக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இனி, அவர் திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விடுவாரே, என்ற கவலையில் இருந்தனர்.

Actress Sherin

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஷெரின், தனக்கு திருமணம் எதுவும் நிச்சயிக்கப்படவில்லை. நான் எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக, விளையாட்டுக்காக சொன்னேன்,. அப்படி எந்த ஏற்பாடும் இதுவரை நடக்கவில்லை.

ரசிகர்கள் எனக்கு திருமணம் நடக்க போகிறது என்று நம்பி விட வேண்டாம், என கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் ரிலாக்ஸ் ஆகி உள்ளனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …