“ப்பா.. என்னா.. உடம்பு டா யப்பா..” – இன்னைக்கு நைட்டு எப்படி தூங்குறது..? – ஷிவானி நாரயணன் உச்ச கட்டம்..!

நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) சீரியல்களின் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தமிழ் மக்களிடையே அறியப்பட்டார். மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளைஞர் பட்டாளங்களையும் உருவாக்கியுள்ளார்.

ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு இளம் நடிகை ஆவார் பிறகு மாடலிங் துறையில் இருந்து இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் முதலாக 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது முதல் சீரியலிலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய சிவானி நாராயணனுக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

shivani naraynan

இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் ஜோடி நம்பர் ஒன், ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம் போன்ற அடுத்தடுத்த நிறைய சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

பிறகு ரெட்டை ரோஜா எனும் சீரியலில் 2019 ஆம் ஆண்டு நடித்திருந்தார்.இதனை அடுத்து சீரியல் மட்டுமே நடித்து வந்த சிவானி நாராயணன் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

shivani naraynan

இவர் 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 எனும் ரியாலிட்டி கோவில் கலந்து கொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இந்த ஷோவில் இவரது உண்மையான கேரக்டர் மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தது மேலும் இந்த சோவில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய இளைஞர் பட்டாளங்களையும் கொண்டு உள்ளார். இதனை எடுத்து ஷிவானி நாராயணனுக்கு திரைப்படத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும். ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஷிவானி நாராயணன்.இதனை அடுத்து அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது.

ஷிவானி நாராயணன்

இந்த நிலையில் ஷிவானி நாராயணன்கவர்ச்சியான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறார்.

இவர் எப்பொழுதும் நிறைய கவர்ச்சியான உடைகளை அணிவதில் ஆர்வம் உடையவர் டைட்டான உடைகளில் வலம் வந்து இளைஞர்களை கொள்ளை கொள்வதில் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார்.

shivani naraynan

சிவானி நாராயணன் இதனை எடுத்து இவர் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் இவரது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.ஆதலால் இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version