இது பொண்ணா..? இல்ல, வெண்ணெய் சிலையா..? – இணையத்தை சூடேற்றும் ஸ்ருஷ்டி டாங்கே..!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange )இவர் ‘காந்தழகி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்திய சிருஷ்டி டாங்கே அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தது. மேலும் 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய்ய எனும் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

நடிகை சிருஷ்டி டாங்கே இவர் மாடலிங் துறையில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறைக்கு பணியாற்றி வரும் ஒரு மாடலாவார். ஆரம்பகாலங்களில் நிறைய மாடலிங் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.மேலும் இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது. இவர் தமிழில் ‘மேகா’ எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் ‘புத்தம் புது காலை’ எனும் மெலோடி சாங் அனைத்து பட்டி தொட்டி எங்கும் பரவியது.

Image Source : instagram.com/srushtidangeoffl/

மேலும் சிருஷ்டி டாங்கே எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி, நவரச திலகம், வில் அம்பு, ஜித்தன் 2 போன்ற நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இதன் மூலமே தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் மேலும் இவருக்கு தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ‘பார்வதிபுரம்’ எனும் திரைப்படத்தில் தெலுங்கில் முதல் முதலாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இந்த நிலையில் சிருஷ்டி டாங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Image Source : instagram.com/srushtidangeoffl/

இந்த நிலையில் சிருஷ்டி டாங்கே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பக் கடலில் மூழ்கடித்து வருகிறார். மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை துணுக்காக காட்டி இளசுகளை துள்ளி குதிக்க வைத்திருக்கிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். சிருஷ்டி டாங்கே மேலும் இவரது புகைப்படம் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலையும் வருகிறது.

Image Source : instagram.com/srushtidangeoffl/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …