ஹாட் லுக்கில் Dog-குடன் சுற்றி திரியும் நடிகை தமன்னா..!!வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை தமன்னா மாடலிங் துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ஒருவராக தற்சமயம் விளங்குகிறார் இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு என்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக ‘சிறீ’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பிறகு தமிழ் சினிமாவிலும் ‘கேடி’ என்ற திரைப்படத்தில் 2006 ஆம்ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான தமன்னா அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

பின்னர் ‘கல்லூரி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு எதார்த்தமான கல்லூரியில் பயிலும் பெண்ணை போல இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் தனது திறமையை கச்சிதமாக நடித்து முடித்தார் தமன்னா.பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த தமன்னாவிற்கு நிறைய ரசிகர் பட்டாளமே உருவானார்கள்.

பிறகு நடிகர் தனுசு உடன் ‘படிக்காதவன்’ விஜயுடன் ‘சுறா’ சூர்யாவுடன் ‘அயன்’
நடிகர் கார்த்தி உடன் ‘பையா’ போன்ற அடுத்தடுத்து நிறைய முன்னணி நடிகர்களின் ஜோடியாக இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தமன்னா அதிக சம்பளம் வாங்கும் ஒரு முன்னணி நடிகையாக கருதப்பட்டார். பிறகு 2015 ஆம் ஆண்டு ‘பாகுபலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலி இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரத்தை கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் தமன்னா இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

மேலும் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமன்னா மென்மேலும் உயரத்திற்கு சென்றுவிட்டார். இந்த படம் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்ந்த தமன்னா. இந்நிலையில் தமன்னா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்தவர்.

இந்நிலையில் தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது செல்லமாக வளர்க்கும் நாயுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …