விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட இவர் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருவதோடு அரசியல் பற்றி அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?
விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை..

இவர் நடிப்பில் வெளி வந்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படமானது 2010 ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படம் ஒரு இன்னசென்ட் பிளேபாய் கதையைப் போல இருக்கும். காதலுடன் நகைச்சுவையோடு வந்த இந்த திரைப்படத்தை திரு எழுதி இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: நான் சைவம் என்பதால் எனக்கு “அது” வரல.. ரகசியம் உடைத்த மிர்ணாளினி ரவி..!

மூன்று பெண்களை காதலிப்பது போல கதை நகர்ந்திருக்கும். இந்த படத்தில் தனுஸ்ரீ தத்தா மற்றும் நீது சந்திரா, மயில்சாமி, மல்லிகா கபூர், சினேகா போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் பிரகாஷ்ராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?
இந்தப் படமானது ஹிந்தியில் வெளி வந்த ஏக் கில்லாடி 3 ஹ சீனாயீன் என்ற ஹிந்தி படத்தின் மொழி மாற்றம் என்று கூடி சொல்லலாம். இந்த படத்திற்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்க பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கவரும்படி இருந்தது.

ஹீரோயின் தனுஸ்ரீ தத்தா..

இந்தப் படத்தில் ஹீரோயினியாக நடித்த தனுஸ்ரீ தத்தா தற்போது எப்படி இருக்கிறார் என்ற நிலையை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போவார்கள். அந்த படத்தில் தளதளவென்று பார்த்த தனுஸ்ரீ தத்தாவா இது என்று கேட்கத் தோன்றும்.

மாடல் அழகியாக திகழ்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். மேலும் ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?
அத்துடன் இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஹிந்தியில் பிரபல நடிகராக திகழும் நானா படேகர் மீது பாலியல் புகார் கோரி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனைத் தொடர்ந்து இவரை கொல்ல முயற்சிகள் நடப்பதாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்

இப்ப எப்படி இருக்காங்க..

சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடக் கூடிய இவர் இடையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனை அடுத்து தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்துள்ளது.

இதையும் படிங்க: அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட்லாம் எதுக்கு.. ஃப்ரியா விட்டு Bp ஏத்தும் பிரியாமணி..!

இந்தப் புகைப்படத்தில் இவர் உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கக்கூடிய விஷயம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு அதிக அளவு புகைப்படங்களை பார்க்கக்கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின் இப்போ எப்படிமாறிட்டாங்க பாருங்க..?
இந்த புகைப்படங்களை பார்த்து தான் ரசிகர்கள் தற்போது நிலை குலைந்து போயிருக்கிறார்கள் அந்த அளவு கூடுதல் கவர்ச்சிகள் உடல் எடை குறைத்த நிலையில் இவரது ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

சுட்டெரிக்கும் கோடையில் இவரது புகைப்படத்தை பார்த்தாலே மனது மட்டுமல்லாமல் உடலும் குளிர்ந்து விடும் என்ற ரீதியில் ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version