“டலே பொங்கி வந்திடும் போல இருக்கே..” – வெறும் கர்சீப்… இணையத்தை திக்கு முக்காட வைத்த வேதிகா..!

தமிழில் மதராஸி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை வேதிகா அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் காளை நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். பார்ப்பதற்கு குளு குளு குல்பி ஐஸ் போல வெள்ளை வெளேரென இருக்கும் வேதிகா தன்னுடைய அழகுகளை சமீப காலமாக இணைய பக்கங்களில் சுட சுட பரிமாறி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு விசிட் அடித்திருந்த இவர் அங்கே டூபிஸ் நீச்சல் உடையில் தன்னுடைய குல்பி உடம்பை ரசிகர்களின் கண்களுக்கு 2 பீஸ் உடைய காட்டி ரசிகர்களை உருக வைத்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் டூ பீஸ் உடைய அணிந்து கொண்டு இடுப்பில் கர்ச்சிப் கட்டியபடி நீச்சல் குளத்தில் நின்று கொண்டிருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் நீச்சல் குளமே பொங்கி வந்துடும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை வேதிகா. குறிப்பாக இந்தியிலும் அறிமுகமாக இருக்கும் நடிகை வேதிகா ஒரு ஹிந்தி திரைப்படத்தில் படு சூடான லிப்லாக் காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த லிப்லாக் காட்சிகள் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏனென்றால் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு லிப் லாக் காட்சியில் நடித்து அசதி இருக்கிறார் வேதிகா.

மேலும் படுக்கை அறை காட்சிகளும் நடித்து அசத்தி வரும் இவர் மீண்டும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

Summary in English : Actress Vedhika has been trending on social media recently due to her latest photoshoot. Fans have been delighted to see the beautiful actress in a new avatar and the pictures have gone viral. The pictures showcase Vedhika in various poses and styles, highlighting her beauty and glamour.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …