WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:36:12' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

சத்தமே இல்லாமல் பிரபல நடிகை செய்த வேலையை பாருங்க.. வியந்து போன ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:36:12' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:36:12', `created` = '2024-09-20 01:36:12', `updated` = '2024-09-20 01:36:12' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:36:12', `updated` = '2024-09-20 01:36:12' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:36:12' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:36:12', `created` = '2024-09-20 01:36:12', `updated` = '2024-09-20 01:36:12' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:36:12', `updated` = '2024-09-20 01:36:12' /* 1 = 1 */

சத்தமே இல்லாமல் பிரபல நடிகை செய்த வேலையை பாருங்க.. வியந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். நிறைய திரைப்படங்களில் இவர் நடித்ததில்லை என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் வித்யா பிரதீப்.

நேர்மறையான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சில திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதனால் இவருக்கு என்று ஒரு ரசிக கூட்டமும் இருக்கதான் செய்கிறது. நடிப்பின் மீது கவனம் செலுத்தும் அதே அளவு அவர் படிப்பின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை செய்த வேலை:

தொடர்ந்து புதிய புதிய படிப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பிரதீப். முதன்முதலாக இவர் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்கிற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு விருந்தாளி என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்தார் வித்யா பிரதீப்.

 

பிறகு தமிழில் சைவம், பசங்க 2 மாதிரியான நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அனைத்து படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப். அதிகபட்சமாக அவரது பெயர் யாருக்கும் தெரியாது என்றாலும் கூட அவரை பார்த்தால் அடையாளம் தெரியும் அளவிற்கு பிரபலமான ஒரு நடிகையாகதான் வித்யா பிரதீப் இருந்து வருகிறார்.

வியந்து போன ரசிகர்கள்

இந்த நிலையில் வித்யா பிரதீப் தொடர்பாக வெளியான ஒரு சுவாரசியமான தகவல் சினிமா துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த வித்யா பிரதீப் தற்சமயம் பி.ஹெச்.டி முடித்து டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்.

பி.எச்.டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்களை விஞ்ஞானி என்றுதான் கூறுவார்கள் அந்த வகையில் நான் ஒரு விஞ்ஞானி ஆகிவிட்டேன் சென்னைக்கு நான் வந்த வேலை இப்பொழுதுதான் நிறைவேறி இருக்கிறது என்று கூறி இருக்கிறார் வித்யா பிரதீப்.

பகிர்ந்த புகைப்படங்கள்:

இதன் மூலமாக இவர் நடிப்பதற்காக சென்னை வரவில்லை பி.ஹெச்.டி முடிப்பதற்காக தான் சென்னை வந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஸ்டெம் செல் பயாலஜி என்கிற படிப்பில்தான் தற்சமயம் பி ஹெச் டி முடித்து இருக்கிறார் வித்யா பிரதீப். இந்த நிலையில் இந்த தகவல் மக்கள் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் அதிக பிரபலமாகி வருகிறது.

About Jiraya

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version