“செம்ம Back… உளி வச்சி செதுக்குனா கூட கிடைக்காது..” பின்னழகை தூக்கி காட்டி.. அதிர வைத்த ஆடா ஷர்மா..!

பிரபல தெலுங்கு நடிகையான ஆடா ஷர்மா தமிழில் இது நம்ம ஆளு சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக நடிகர் சிம்புவின் இது நம்ம ஆளு திரைப்படத்தில் மாமன் வெயிட்டிங் என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பிறகு நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டு சென்றார்.

இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கான காரணம் இவரை இவருடன் சினிமா துறையில் நுழைந்த இளம் நடிகைகளில் வருகை என்று கூறலாம். புதுமுகங்களின் வருகை அதிகமானதால் இவருக்கான பட வாய்ப்பு கைநழுவிப் போனது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் பாடி வந்த இவர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அவர்களுடைய தங்களின் பசியைப் போக்கும் பொருட்டு கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் படுத்துக்கொண்டு ஒரு கையை வைத்து தன்னுடைய மேனியை மறைத்து போஸ் கொடுத்திருந்த இவரது புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கிடக்கின்றன கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …