“நோ ட்ரெஸ்.. ப்ரா கூட போடல..” – முன்னழகை முடியால் மறைத்து… சிம்பு பட நடிகை உச்ச கட்ட கவர்ச்சி..!

மாமன் வெயிட்டிங் உன்கூட சேர்ந்து ஆட என்று என்ற பாடலில் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டவர் நடிகை ஆடா ஷர்மா இது நம்ம ஆளு என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஆடா ஷர்மா தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ஆடா ஷர்மா சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

ஐ வான்ட் டு மேரி யூ மாமா என்ற பாடலில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டு மோசமான ஆசைகளை வெளிப்படுத்தி கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் அம்மணி.

சினிமாவில் எப்படி சுட்டித்தனமான இருக்கிறாரோ அதே போலத்தான் இணையத்தில் சுட்டித்தனமாக துருதுருவென இருக்கிறார் ஆடா ஷர்மா.

அடிக்கடி விளையாட்டான வெள்ளந்தியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது விவகாரமான புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம்.

அந்த வகையில் மேலாடை எதுவும் அணியாமல் பிரா கூட போடாமல் தன்னுடைய முன்னழகை தன்னுடைய முடியால் மறைத்து கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் கைகளை குவித்து வருகின்றது. பில்லோவ் சேலஞ்ச் ட்ரெண்டிங்கில் இருந்தபோது தன்னுடைய அழகை தலையணை மறைத்து போஸ் கொடுத்திருந்த அம்மணி.

ஆனால், பின்னால் இருந்த கண்ணாடியில் தன்னுடைய முழு பின்னழகும் தெரிவதை கவனிக்காமல் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அப்படியே இணையத்தில் அப்லோட் செய்து சில மணி நேரங்களில் அந்த புகைப்படங்களை டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …