“என்ன ட்ரெஸ் இது.. ஒயர் பை மாதிரி இருக்கு..” – அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

அதிதி ராவ் ஹைதாரி இவர் தமிழில் சிங்காரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான குறைந்தபட்சம் ஒரு வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து விட வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டிருக்கும் கூடிய இவர் அதற்காக பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மிகப் பிரபலமான பாலிவுட் நடிகையான இவர் மராட்டி,தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.2017 ஆம் ஆண்டு வெளிவந்த காற்று வெளியிடை எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட நடிகர்களின் வரிசையில் இவர் ஒருவர். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இவர் எதிர்பார்த்த அளவு தமிழ் படங்களின் பட வாய்ப்பு அதிகம் கிடைக்காத காரணத்தினால் இவர் மீண்டும் பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார்.மேலும் இவர் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் இவர் பார்வதியாக நடித்திருந்த விதத்தை அனைவரும் பாராட்டுகின்ற அளவுக்கு அந்த படத்தில் இவர் ரோலில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கலா மாஸ்டரின் தங்கையாகிய பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும்பாலும் பேசப்பட்ட நடிகைகளின் வரிசையில் இவர் ஒருவராக திகழ்ந்தார்.

இதனையடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மட்டையாக்கி விட்டார் என்று கூறலாம்.

வலைதளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய அவரின் புகைப்படத்தை பலரும் பார்த்து நிறைய லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.இது போன்ற ஆடைகளை எப்படி இப்படி எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார் என்று ஒரு சிலர் கிண்டலாகவும் கேட்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டீர்கள் என்றால் அதற்குரிய லைக்கை போடுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …