வா தலைவி.. வா தலைவி..! – மகிழ்ச்சியில் அகில உலக அதிதி அக்கா பேரவையினர்..! – என்னன்னு பாருங்க..!

 தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமான படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்றவர்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு இருக்கிறது எனவே இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறோம் இவரின் இரண்டாவது மகள்தான் அதிதி ஷங்கர் தற்போது திரையுலகில்  தன்னை ஹீரோயினியாக மாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 பிரபலத்தின் பழம் மகள் என்பதால் என்னவோ இவருக்கு மிகப் பிரபலமான நடிகருடன் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து விருமன் படத்தில் மிக அற்புதமான முறையில் நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்துவிட்டது.

 இந்தப் படத்தில் இவர் நடனம் ஆடிய விதம் நடித்த விதம் இவரின் நடிப்பு தன்மையை வெளிப்படுத்தி இதன் காரணமாக இரண்டாவது படமும் உடனே புக்கானது. இந்த இரண்டாவது படத்தின் பெயர் மாவீரன் என்பதாகும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார் இது மிகச் சிறந்த காம்பினேஷன் என்று அனைவரும் கூறுகிறார்கள் இந்த படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறுவதோடு அதிக வசூலையும் கொடுத்து  அதிதிக்கு ஒரு நல்ல இடத்தை திரைத்துறையில் கொடுக்கும்  என அனைவரும் பேசுகிறார்கள்.

மருத்துவ தொழிலுக்கு படித்த அதை விட்டு விட்டு தற்போது திரைப்பட தொழிலுக்கு வந்த போதிலும் அவருக்கு மிக விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆர்வம் இவருக்கு இருக்கிறது என்றே கூற வேண்டும். அந்த வகையில் இவர் திரைதுறையோடு தனது நடிப்பை நிறுத்திவிடாமல் விளம்பரத் துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

 புத்திசாலி அம்மணியான  அதிதி தற்போது ராதிகா உடன் இணைந்து ஒரு ஆடை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இவரைப் பார்த்து அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற வார்த்தைக்கு ஏற்ப மவுசும் பவுசும் இருக்கும்போதே எல்லாவற்றிலும் ஈடுபடுவார் போல.

சென்னை சில்க்ஸ் தீபாவளி கொண்டாட்ட வீடியோவை நீங்களும் பார்த்தால் உங்களுக்கு விஷயம் புரியும்.

மேலும்  தற்போது இந்த வீடியோ வலைதளத்தில் பரவி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று மேன்மேலும் பலவற்றில் இவர் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், வா தலைவி.. வா தலைவி.. என அகில உலக அதிதி அக்கா பேரவையினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …