“எதுக்கு இத்துனூண்டு பாவாடை போட்டுக்கிட்டு வரணும்.. இப்படி நேழியனும்” – அதிதி ராவ் வீடியோ..!

தென்னிந்திய நடிகையும், பாடகியுமான நடிகை அதிதி ராவ் ( Aditi Rao Hydari ) இந்தி மற்றும் தமிழ் என இருமொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.பாலிவுட், கோலிவுட் என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் அதிதி ராவ், தற்போது, பட்டு ஜாக்கெட்டில் பரவசமூட்டும் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஐதராபாத்தில் புகழ்பெற்ற அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பேத்தி ஆவார்.இவரின் முதல் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ‘சிருங்காரம்’ எனும் திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார்.

இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார். சினிமாவில் மட்டுமல்லாமல் இணையத்திலும் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் பொதுவெளியில் தோன்றும் போதும் அரைகுறை ஆடைகளில் தான் இருக்கிறார்.

அந்த வகையில், குட்டியூண்டு பாவாடை அணிந்து கொண்டு வந்திருந்த அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா பாவாடை இது..? இதை விட சின்ன பாவாடை கிடைக்கலையா..? எதுக்கு இத்துனூண்டு பாவாடை போட்டுக்கிட்டு வரணும்.. இப்படி நெழியணும்… என்று கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version