இது உடம்பா.. இல்ல.. வெள்ளை ரப்பரா.. கவர்ச்சியில் உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல.. அலற விடும் அதிதி ராவ் ஹைதாரி..!

பால் போன்ற வெள்ளையான உடம்புக்கு சொந்தக்காரியான நடிகை அதிதி ராவ் ஹைதாரி அதே பால் போன்ற வெள்ளை நிறத்திலான டூ பீஸ் உடை அணிந்து கொண்டு படு கிளாமராக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி காட்டுவதில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று அலறி வருகின்றனர். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ்.

சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பிறகு அவருடைய சினிமா வாழ்க்கையை ஏறுமுகமாகவே அமைந்தது.

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஹே சிநாமிகா என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்ம் அழகுக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் டு பீஸ் நீச்சல் உடையில் தயங்காமல் தைரியமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுப்பதில் வல்லவர்.

அந்த வகையில் வெள்ளை நிற நீச்சல் உடையில் பால் போன்ற வெள்ளை ரப்பர் போன்று தோற்றமளிக்கும் இவருடைய அழகை படம் போட்டு காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …