பஞ்சு முட்டாய் கலரு.. கவர்ச்சி உடையில்… பேக் ஸ்டேஜில் அதிதி ஷங்கர் அலப்பறை..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக இவருடைய நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் வரும் நடிகை அதிதி சங்கர் சினிமா ஹீரோயின்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கியிருக்கிறார்.

முன்னதாக ஒரு பேட்டியில் நான் பிரபல இயக்குனரின் மகள் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், என்னுடைய திறமைதான் திரைத்துறையில் என்னை நிலை நிறுத்தும் என்பதை நன்கு அறிவேன்.

எனவே நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்று கூறியிருந்தார். இவருடைய துடுக்குத்தனமான பேச்சு துருதுருவென இருக்கும் போக்கு சில ரசிகர்களை இரிட்டேட் செய்தாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இவருடைய சுட்டித்தனமான பேச்சும் குழந்தைத்தனமான நடவடிக்கைகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா நடிகை என்றால் அடிக்கடி ரசிகரின் கவனத்திற்கு வந்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் அதி சங்கர தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பஞ்சு மிட்டாய் கலர் உடை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் கடந்த சில புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …