முட்டிக்கு மேல் ஏறிய குடியான உடையில் தொடையை காட்டி அதிர வைத்த அதிதி ஷங்கர்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஒரு மருத்துவர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதனை விட்டுவிட்டு தற்போது நடிகையாகத் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்பே ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு என்று ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார் அம்மணி. தன்னுடைய துடுக்குத் தனமான பேச்சு துறுதுறு கேரக்டர் என ஒரு பெரிய இயக்குனரின் மகள் நடிகை என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்திலேயே ரசிகர்களின் கண்களுக்கு தென்படுகிறார் அதிதி.

இவருடைய இந்த குணம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது என்றாலும் மறுபக்கம் இவ்வாறு அடிக்கக்கூடிய மொக்க ஜோக்குகளை பார்த்து கிறிஞ்ச்சு குழந்தை என்றும் இவரை கலாய்த்து வருகிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.

இன்ஸ்டாகிராம் யூடியூப் ஷார்ட்ஸ் என எந்த பக்கம் திரும்பினாலும் அதிதியின் முகம் தான் நம் கண்களில் படுகிறது. இயக்குனரின் மகள் என்பதால் சினிமா மீது ஆர்வம் இயக்குனரின் மீது இருப்பதாக இயக்குனரின் மகள் என்பதால் சினிமாவில் வாய்ப்பு என கிடைத்து விட்டாலும் தன்னுடைய திறமை என்பது வெளிப்படவில்லை என்றால் என்னை ரசிகர்கள் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று எனக்கு தெரியும் என்று வெளிப்படையாகக் கூறுகிறார் அதிதி ஷங்கர்.

தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். சக நடிகைகள் போல தானும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களின் ரசிகர்களுடன் தன்னைநெருக்கப்படுத்தும் என்பதை நம்புகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …