டைட்டான உடையில்.. குத்த வைத்து ஹாட் க்ளிக்..! – கிளாமர் ரூட்டிற்கு மாறும் அதிதி ஷங்கர்..!

அதிதி ஷங்கர் : தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றிருக்கும்  இயக்குனர் சங்கரின் மூத்த மகள்  ஐஸ்வர்யா சங்கர் இவருக்கு அடுத்ததாக பிறந்தவர்தான் அதிதி ஷங்கர்.

டாக்டர் படிப்பை படித்திருக்கும் இரண்டாவது மகளான அதிதி சங்கர் திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆக்கி இருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த இந்த படத்தில் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்திருந்தார்.

 இந்த படத்தில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்ததாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

 படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார். இதனை அடுத்து இவர் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை   பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் பதிவேற்றிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சூப்பர் என்று ஒற்றை வார்த்தையை கமெண்டில் போட்டு இருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் இவர் டைட்டான ஃபேண்ட் ஷூட்டில் படு நேர்த்தியாக நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் இவரது மேனி அழகை எடுப்பாக காட்டி இருக்கிறது.

 முழுதாக உடலை கவர் செய்து கொண்டு கூடி கிராமரை காட்ட முடியுமா? என்று நினைத்த ரசிகர்களுக்கு நிச்சயமாக முடியும் என்று பச்சை சிக்னலை காட்டி இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

 தற்போது வைரலாகி வரும் இந்த போட்டோஸ்க்கு தேவையான லைக்குகளை வாரி தந்து இருப்பதால் அதிதி சங்கர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம்.

இதனை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரக்கூடிய இந்த ஃபோட்டோஸ் ஆனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாக இருக்கும் அதிதி விரைவில் புதிய படத்தில் காமிட் ஆவார் என்று அவரது ரசிகர்கள் ஆருடம் பார்த்தது போல் பேசிக்கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version