சரியான வெடக்கோழி.. உரிச்ச கோழி போல தொடையை காட்டி சூடேற்றும் அதிதி ஷங்கர்..!

இயக்குனர் சங்கரின் மகளாகிய அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் தனது முதல் படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து தனது நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார்.

டாக்டர் படிப்பை படித்திருந்தாலும் சினிமாவின் மேல் அதீத காதல் கொண்டிருந்ததால் அதை விடுத்து இவர் கலைத்துறையில் இறங்கிவிட்டார்.

மேலும் முதல் படத்தில் கிராமப்புற பெண்ணாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

நல்ல சினிமா பின்னணி இவருக்கு அமைந்ததால் முதல் இரண்டு படங்களில் முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடிக்கின்ற வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் அதீத கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது மாடன் உடையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

இவர் கருப்பு நிற குட்டை கவுனில் இவர் வளைந்தும், நெளிந்தும் கொடுத்திருக்கின்ற போஸ் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்த உடையில் ஸ்லீவ் லெஸ் என்பதால் கை முழுவதும் அப்படியே தெரிகிறது.

அந்த கையை இடுப்பில் வைத்தபடி கால்களை அகற்றி வைத்து ஹைகீல் செருப்பில் இவர் நின்றபடி காட்சி அளித்திருப்பது தான் ரசிகர்களை மட்டையாக்கிவிட்டது.

மேலும் ஃப்ரீ ஹேரில் ஒரு கையை தலைக்கு கொடுத்து பார்க்கின்ற பார்வையில் அனைவரும் கிறங்கிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கடுமையான காதல் போதையை ஏற்படுத்தக்கூடிய எந்த பார்வையைப் பார்த்து எந்தப் பாவையுமே மயங்கி விடுவார்கள் என்று கூறும் அளவுக்கு கொள்ளை அழகில் ஜொலிக்கிறார்.

இதனை அடுத்து இந்தப் புகைப்படத்திற்கு யாரும் கேட்காமலேயே இவருக்கு அதிக அளவு லைட்டை அள்ளி ஈசி இருக்கிறார்கள் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …