கீழ ஒண்ணுமே போடல..! – வாளைத்தண்டு தொடையை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் விருமன் அதிதி ஷங்கர்..!

நடிகை அதிதி ஷங்கர் ( Aditi Shankar ) தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் கார்த்தி உடன் ‘விருமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் தனது குழந்தைத்தனமான பேச்சினாலும் தனது நடனத்தினாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

Image Source : instagram.com/aditishankarofficial/

நடிகை அதிதி சங்கர் இவரது உண்மையான பெயர் தேன்மொழியாகும். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.இவர் இயக்குனர் சங்கரின் ஒரே மகள் ஆவார். தந்தை திரைப்படத்துறையில் பணியாற்றியதன் மூலம் நிறைய பாடல்களில் இவர் பின்னணி பாடகராக பாடியுள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் தனது இசை மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.

Image Source : instagram.com/aditishankarofficial/

நடிகை அதிதி சங்கர் ‘விருமன்’ எனும் திரைப்படத்தின் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்சமயம் அவர் ‘மாவீரன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Image Source : instagram.com/aditishankarofficial/

நடிகை அதிதி சங்கர் தனது குழந்தைத்தனமான பேச்சினாலும் மொக்கை காமெடியாலும் மக்கள் முன்பு மிகவும் பிரபலமானார் அவ்வப்போது நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தனது மொக்கையான ஜோக்குகளை சொல்லி அனைவரையும் நோகடிப்பார். இந்த வகையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரது மொக்கை ஜோக்குகள் பிரபலமாகிவிட்டன. இதன் காரணமாக மக்களிடையே எளிதில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/aditishankarofficial/

மேலும் அதிதி சங்கர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் தனது அனைத்து அங்கங்களையும் காட்டி இளைஞர்களை திணறடித்து வருகிறார்.

Image Source : instagram.com/aditishankarofficial/

அதிதி சங்கரின் இப்படி கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இவர் இதுவரை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் அணிந்தது கிடையாது. தனக்கான திரைப்பட வாய்ப்பினை மென்மேலும் அதிகரிக்க இந்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் அதிதி.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version