Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“சைனிங் உடம்பு…” – வெறும் ப்ரா.. பட வாய்ப்புக்காக கவர்ச்சி களத்தில் “விருமன்” அதிதி ஷங்கர்..!

மெருகேறிய மேனி அழகை காட்டி ஆளை மயக்கும் அதிதி ஷங்கர் [ Aditi Shankar ] பிரபல ஜென்டில்மேன் பட இயக்குனரான பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கரின் மகள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு ப்ராக்டிஸ் செய்யாமல் நடிப்பின் மேல் கொண்ட காதலால் திரையுலகு பக்கம் தனது கவனத்தை திருப்பி முதல் படத்தில் கார்த்தியோடு நடித்து தனது அற்புத நடிப்பை விருமன் படத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.

Aditi Shankar
Aditi Shankar

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்த நிலையில் மாவீரன் என்ற படத்தில் தமிழில் முன்னணி கதாநாயகனாக திகழும் சிவ கார்த்திகேயனோடு இணைந்து நடித்து வருகிறார்.

எப்போதும் Instagram பக்கத்தில் படு பிஸியாக இருப்பவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு ஒரு தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறு கிறுத்து விட்டார்கள்.

தக தகவென தங்கம் போல் மின்னக்கூடிய மைல்டு நிற மாடல் டிரஸ்சை போட்டு ரசிகர்களின் மனதை மயக்கி இருக்கும் இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

Aditi Shankar
Aditi Shankar

இதனை அடுத்து ரகசியமாக ஏதேனும் பேச வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இவரது போட்டோவை இணையத்தில் தெறிக்க விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களின் இதயத்திற்கு பிடித்தமான போட்டோவின் வரிசையில் இந்த போட்டோவையும் சேர்த்து விட்டார்கள்.

மாவீரன் திரைப்படத்தில் நடித்த பிறகு இவர் விஷ்ணு விஷாலோடு ஜோடி சேர இருப்பதாக செய்திகள் வெளி வந்து உள்ள நிலையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மன நிலையை தாறுமாறாக தெறிக்க விட்டிருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

Aditi Shankar
Aditi Shankar

அதிதி சங்கர் மிகச்சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் இருக்கிறார். இதன் பிரதிபலிப்பு தான் விருமன் படத்தில் யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து மதுரவீரன் என்ற பாடலை இவர் பாடி அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் பாடலாக மாறியது அனைவருக்கும் நன்கு தெரியும்.

மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் வளர்ந்த நடிகைகளுக்கும் டப் காம்பெடிஷனை கொடுக்கக் கூடிய வகையில் உள்ளதால் இன்னும் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version