“ப்பா.. கன்னா பின்னா.. கவர்ச்சியால இருக்கு..” – பின்னழகை காட்டி.. வெறியேத்தும் மைனா நந்தினி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி இவர் இந்த சீரியலின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இவருடைய நடிப்புக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை தேடினர் இதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உருவெடுத்தார் நடிகை மைனா நந்தினி.

சீரியல்களில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்காத இவர் இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் தனுடன் நடித்த சக நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை மைனா நந்தினி. இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது.

முதலில் இவர் திருமணம் செய்த நபர் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தார் அதன் பிறகு தவறான முடிவை எடுத்துக்கொண்டு இறந்து விட்டார்.

அதன் பிறகு சில காலம் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை மைனா நந்தினி தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கினார் போது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் விவாத தற்போது பிக் பாஸ் போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு போட்டிருக்கிறார்.

இவர் வெற்றி பெறுவாரா என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும் மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …