“யப்பா.. சும்மா தூக்குது செல்லம்…” – தொடையை தேய் தேய் என தேய்த்து.. இளசுகளை மயக்கும் ஐஸ்வர்யா தத்தா..!

செம கவர்ச்சியில் ரசிகர்களை கலங்க வைத்திருக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தாத்தா கட்டான மேனி அழகால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களை சூடேற்ற கூடிய வகையில் புகைப்படங்களை வகைவகையாக வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அந்த அதிர்வை ஏற்படுத்துவார்.

அண்மையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான காபி காதல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் சொல்லிக் கொள்ளும் படியாக கமர்சியலாக வெற்றி பெறாத காரணத்தால் இவரது பெயர் அந்தளவு பிரபலமாகவில்லை.

இதனை அடுத்து மேலும் பல வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்று விதவிதமான போஸ்ஸில் ரசிகர்களை கவர்ந்த இழுக்கும் வண்ணத்தில் இவர் தற்போது ஈடுபட்டு இருக்கிறார். மேலும் இவர் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கும். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகு மெருகேரி காட்சி அளித்துள்ளது.

பார்க்க பார்க்க ஆசையை தூண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் அந்த தொடையை தொடலாமா வேண்டாமா என்று மனதுக்குள் யோசித்து வருகிறார்கள். பளபளப்பான அந்த பளிங்கி தொடையில் எதை வைத்தாலும் அப்படியே வழுக்கி விழும் என்று சொல்லலாம்.

அந்த தொடையில் தான் தற்போது இளசுகளின் மனதும் வழுக்கி…இதயத்தை இழந்துள்ளது என்றால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.தனது உடம்பை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற விதவிதமான புகைப்படங்களை எடுத்து கலர் புல்லாக போஸ்ட் செய்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் ஒரு கூடுதல் அழகோடு தன்னை மெருகேற்றி காட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு தேவையான லைக்கை போட்டு வருவதால் மேலும் மகிழ்ச்சியில் இவர் இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …