விடாத இழு.. இழு..! – ஆண் நண்பருடன் லிப்-லாக்..! – ஹாலிவுட்டை மிஞ்சிய ஐஸ்வர்யா லட்சுமி..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் ( Aishwarya Lekshmi ) சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாளத் திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படுகிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

Aishwarya Lekshmi

குறிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடித்த ரசிகர்களை வைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Aishwarya Lekshmi

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து படங்களை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வருகிறார். நடிகையாக மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பது மற்றும் படங்களுக்கு பைனான்ஸ் செய்வது என பல்வேறு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சினிமாவிற்காக உழைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Aishwarya Lekshmi

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் முதலில் இவர் தான் ஹீரோயினாக நடிக்க இருந்தது. ஆனால், கடைசியாக அந்த வாய்ப்பு நடிகை நிக்கி கல்ராணிக்கு சென்றது என்பது குறிப்பிட தக்கது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடக்க தயாராக இருக்கும் இவர் தற்போது நடித்துள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Aishwarya Lekshmi

இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா லட்சுமி ஆய்தது என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா லட்சுமி புகைப்படங்களும் வீடியோக்களையும் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் இவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …