“ப்பா… காட்டு கோழி.. உடம்பை கச்சிதமாக காட்டி..” இளசுகளை ஏங்க வைத்த ஐஸ்வர்யா லட்சுமி..!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) பற்றி புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியான நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒருவர் இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷால் வைத்து இயக்கிய ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

Aishwarya lekshmi

ஆனால், அந்த படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Aishwarya lekshmi

இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அப்போது இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

Aishwarya lekshmi

தற்போது சிகப்பு நகர புடவை சகிதமாக தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya lekshmi

சிவப்பு நிற உடையில் தகதகவென மின்னும் இவருடைய இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடித்து வருகிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version