அரைகுறை ஆடையில்.. அத்தனையும் தெரிய.. ஜகமே தந்திரம் ஐஸ்வர்யா லட்சுமி..! – உருகும் ரசிகர்கள்..!

கடந்த 1990ஆம் ஆண்டு கேரளாவிற்கு இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். தற்போது புத்தம் புது காலை விடியாதா..? என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கார்கி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். மேலும் இந்த திரைப்படத்தில் தன்னை தயாரிப்பாளராகவும் இணைத்துக்கொண்டார் ஐஸ்வர்யா லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளப் படங்களிலும் நடித்து வரும் இவர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது படம் தொடங்கும் நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் பிரச்சனையால் இந்த பட வாய்ப்பை தவிர்த்து விட இந்த வாய்ப்பை தட்டி சென்றார் ஐஸ்வர்யா லட்சுமி.

மேலும் தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் அம்மு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறா. பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …