வெறும் ப்ரா.. லுங்கி.. வித்தியாசமான உடையில் தொடையை காட்டி வெறியேத்தும் ஐஸ்வர்யா மேனன்..!

தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இதனை அடுத்து இவர் தமிழ் படம் 2 என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் தற்போது எந்த வித பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்காத நிலையில் 2020 ஆம் ஆண்டு நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஒரு சுமாரான படமாகவே இவருக்கு இருந்த காரணத்தினால் தற்போது படங்கள் ஏதும் இல்லை.

மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அடிக்கடி புகைப்பட சூட்டை நடத்தி வெளியிடுவது வழக்கம்.

இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய டாப் அங்கிள் ஹார்ட் போட்டோஸ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை சற்று தாறுமாறாக மாற்றி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவு படுக்க கவர்ச்சியான ஹாட் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை மெல்ட் ஆகிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்ததோடு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கீழே மல்டி கலர் லுங்கியைப் போல ஒரு துணியை சுருட்டி கட்டி இருக்கும் விதத்தைப் பார்த்துதான் ரசிகர்கள் தற்போது திண்டாடுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் வைரலாக தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டது இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்திருப்பதாக தெரிகிறது.

என்ன விலை அழகே உன்னை விலக்கி வாங்க வரவா என்று சிலர் கேள்விகளை கேட்டு பாடல்களைப் பாடும் வேளையில் இவர் அதற்கான பதிலை சரியான முறையில் கூறுவாரா என்று கூட தெரியாமல் இவர்கள் தூக்கத்தில் பிதட்டி வருகிறார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை தெரியும். ஆனால் எந்த பக்கத்தை விட்டு உங்களால் கடந்து போக முடியாது. ஏனென்றால் அவ்வளவு கவர்ச்சியான புகைப்படத்தை மேலும் மேலும் பார்க்கத் தூண்டும் விதத்தால் இது உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …