இந்த வயசுலயும் இப்படியா..? – ஆடைக்குள் அடங்காமல் திமிரும் முன்னழகு..! ஏங்க வைக்கும் ஐஸ்வர்யா ராய்..!

கடந்த 1973-ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றி இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

முதல் முறையாக ஒரு இந்தியர் உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்ற பெயர் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற இவர் முதன்முதலாக நடிகையாக நடித்தது தமிழ் சினிமாவில் தான்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தில்மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யாராய். ஆனால் இயக்குனர் ஷங்கர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் தான் இவரை தமிழகம் முழுக்க பிரபலமாக்கியது.

1998ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ஒரே திரையரங்கில் ஒரு வருடம் ஓடிய வரலாறும் உண்டு. அப்போது சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 40 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது 400 கோடி ஒரு படம் வசூலித்தால் எந்த அளவுக்கு ஒரு கிரேஸ் இருக்குமோ அந்த கிரேஸ் அப்போதைய ஜீன்ஸ் படத்திற்கு இருந்தது . அதன்பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

ஆரம்பத்தில் இவர் தமிழ் சினிமாவில் நடித்தது இரண்டே இரண்டு இயக்குனர்களின் படங்களில் தான் ஒன்று இயக்குனர் ஷங்கர் மற்றொன்று இயக்குனர் மணிரத்தினம்.

அதன் பிறகு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை ஐஸ்வர்யாராய் அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய ராவணன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அதே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்தினம் தவிர தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குனரின் படத்திலும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புதிய புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாய் பிளந்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …