Aishwarya Rajesh
Aishwarya Rajesh

“மொரட்டு கோழி.. IPL ஸ்டேடியத்தில் பின்னழகை காட்டி..” – மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) IPL ஸ்டேடியத்தில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக திரும்பி நின்றபடி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், முன்னணி நடிகர்களுடன் நடித்தால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்ற ஒரு பிம்பத்தை அடித்து நொறுக்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இவர் நடித்த கதாநாயகிகள் எல்லாருமே இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்கள் தான் என்றாலும் கூட தன்னுடைய கதையை தேர்வு மற்றும் திறமையான நடிப்பு ஆகியவற்றை கொண்டு முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்றாலும் கூட தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

குடும்பப் பாங்கனியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் கிளாமரான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்த ரசிகர்களை கவர்ந்திருந்தார் தன்னுடைய தத்துரூபமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

அந்த வகையில், பல்வேறு நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை.

தன்னுடைய சாக்லேட் தொடையை பளிச்சின காட்டும் விதமான குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களை கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைப்பதில் அம்மணியை மிஞ்ச ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும்.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

பொதுவாக டஸ்கியான ஹீரோயின்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போய்விடும். டஸ்கியாக அதே சமயம் வாட்ட சாட்டமாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னை பின் தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அவ்வப்போது கிளாமர் விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது டைட்டான ஜீன்ஸ் பேண்ட் டைட்டான டி-ஷர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் ஸ்டேடியத்தில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.

Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்/

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version