“சும்மா அள்ளுது..” – பாவாடையை தூக்கியபடி.. தேக்கு சிலையாய் ஐஸ்வர்யா ராஜேஷ் நச் போஸ்..!

பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பாவாடையை தூக்கி பிடித்த படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கால் தடம் பதித்திருக்கிறார்.

தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது சொப்பன சுந்தரி என்ற ஹீரோயின் சென்று திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது.

பெண்ணுரிமையை போற்றும் விதமாகவும் சமுதாயத்தில் பெண்களுக்கு உண்டான குரலை ஒலிக்கும் விதமாகவும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர் மன்றத்தில் நல்ல ஆதரவை பெற்றது.

அதே நேரம் சில காட்சிகள் எதிர்ப்பையும் சந்தித்தன. சமீப காலமாக திரைப்படங்களில் வேண்டும் என்றே சர்ச்சைகளை உருவாக்குவதற்காக சில காட்சிகளை யோசித்து சேர்க்கிறார்களோ..? என்ற எண்ணம் கூட தோன்றுகிறது.

அப்படித்தான் சமீபகாலமாக வெளியேறக்கூடிய சில திரைப்படங்கள் இருக்கின்றன. எப்படியாவது படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக ஏதாவது ஒரு அமைப்பையோ அல்லது மதத்தையோ சீண்டுவது போன்ற காட்சிகளை வைத்து படத்திற்கு விளம்பரத்தை தேடுகிறார்கள்.

இது சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பது தான் சக சினிமா கலைஞர்களின் குரலாக இருக்கிறது. ஆனாலும் படத்தின் காட்சிக்கு இது முக்கியமானது என்று சில பல காரணங்களை அப்படியான கட்சிகளை வைக்கும் இயக்குனர்கள் கூறுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ச்சியாக தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …