Red Hot : வரமிளகாய் கடிச்சா மாதிரி.. சும்மா சுர்ர்ர்ர்ன்னு இருக்கு..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் பிக்ஸ்..!

வரமிளகாய் கடிச்சா மாதிரி சும்மா சுர்ருன்னு இருக்கு என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

காரணம் சிகப்பு நிற உடையில் தகதகவென நிற்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இவர்களும் அவர்களும் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு உண்டான பிரபலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. தான், தேர்வு செய்யக்கூடிய கதைகளில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் சேர்த்து வெளிப்படுத்தி வந்தார்.

கிளாமர் ராணியாக தோன்றினாலும் சரி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல்… தங்கை மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றாலும் கூட நடித்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது ஹீரோயின் சென்ர்ரிக் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருக்கு தொடர்ந்து ஹீரோயின் சென்று படங்கள் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து தற்போது சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே தன்னுடைய சாக்லேட் போன்ற தொடையழகு பளிச்சென தெரியும் விதமான குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படங்களை நம்முடைய இணையதளத்தில் பார்த்திருந்தோம். இந்நிலையில், சிகப்பு சுடிதார் அணிந்து கொண்டு படுகிளாமராக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …