“மாடலாக இருந்தாலும்.. கிராமத்து நாட்டுகட்ட..” – ஒத்த வீடியோவில்.. இளசுகளை கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘காக்கா முட்டை’ படத்தின் படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தற்போது மலையாளத்தில் ஹிட்டடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனைத்தொடர்ந்து ‘டிரைவர் ஜமுனா’, ‘தீயவர் குலைகள் நடுங்க’, ‘மோகன்தாஸ் துருவ’ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆர் ஜே பாலாஜியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் இவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹம்சினி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இணையத்தில் ஆக்டிவாக வளம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலுக்கு ரீல்ஸ் விட்டுள்ளார் அம்மணி. மேலும், இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கேப்ஷனும் வைத்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க மாடலாக இருந்தாலும்.. கிராமத்து ராணி தான்.. ப்யூர் நாட்டுகட்ட.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …