தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படக்கூடிய கேரக்டர் ரோலுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் கதாநாயகியை சுற்றியே இதன் கதை தொடர்ந்து பின்னப்பட்டு இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு இவரது நடிப்புக்கு சபாஷ் என்று சொல்லும்படி இருந்தது.
இதனை அடுத்து இவர் பர்ஹானா என்றபடத்தில் இவரின் கேரக்டர் ரோலுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பெண்மையை மையமாகக் கொண்ட கதையில் நடித்துக் கொண்டு வருகிறார்.
திரை உலகிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவர் எந்த கதாநாயகியும் செய்ய விரும்பாத அம்மா ரோலை தேர்வு செய்து நடித்து அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். காக்கா முட்டை தான் அந்த திரைப்படம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பல முன்னணி நடிகர்களோடு போட்டி போட்டு நடிக்க கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சிவப்பு நிற சுடிதாரில் இவரது மேனி அழகு மெருகேறி தெரிகிறது .விரசம் இல்லாமல் இருக்கும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகைகள் அனைவரும் இணையத்தில் இதை வைரலாக மாற்றி விட்டார்கள்.
பார்க்கவே படு பந்தாவாக க்யூட்டாக இருக்கும் எந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்று கூறலாம். அந்த அளவு எடுப்பாக இவரது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகு தனித்துவமாக தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து ரசித்து வருகிறார்கள்.
இதை எடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு தந்து இருப்பதோடு கமெண்டில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த புகைப்படத்தை கவித்துவமாக வர்ணித்து வருகிறார்கள்.