செம்ம லெக் பீஸ்.. மொரட்டு கட்ட.. – ஏரிக்கரையோரம் தொடையை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாரிசுக்கு சுற்றுலா சென்றுள்ளா.ர் அங்கே இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் வெளியிடும் வீடியோக்களில் சக நடிகைகள் ஜனனி ஐயர் மற்றும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த மூவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய தொடை அழகு ததும்ப ததும்ப நடந்துவரும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.ர் மேலும் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ இந்த வாரம் முழுக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் என்பது தான் நிதர்சனம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version