WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:44' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது..? – பாக்க.. பாக்க… ஏங்க வைக்கும் நச் போட்டோஸ்..! – உருகும் ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:44' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:44', `created` = '2024-09-20 01:39:44', `updated` = '2024-09-20 01:39:44' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:44', `updated` = '2024-09-20 01:39:44' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:44' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:44', `created` = '2024-09-20 01:39:44', `updated` = '2024-09-20 01:39:44' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:44', `updated` = '2024-09-20 01:39:44' /* 1 = 1 */

ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது..? – பாக்க.. பாக்க… ஏங்க வைக்கும் நச் போட்டோஸ்..! – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை இன்று நல்ல தமிழ் பேசத் தெரிந்த திறமையான நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது நமது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

இவர் காக்காமுட்டை, வட சென்னை, கனா போன்ற படங்களில் நடித்து மாஸாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.இவர் மற்ற கதாநாயகிகள் போல் கதை கிடைத்தால் போதும் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இல்லாமல் சிறந்த கதை அம்சம் நிறைந்த கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளையே தேர்வு செய்து நடிப்பதால் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் நடிகைகளின் வரிசையில் ஐஸ்வர்யா இருக்கிறார்.

மேலும் ஆரம்ப காலத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிக நல்ல பெயரை பெற்றார்.

அடுத்து எந்த கதாநாயகியும் செய்ய விரும்பாத அம்மா கேரக்டரை பீக்கில் இருக்கும் நடிகை தவிர்க்கும் போது வளர்ந்துவரும் இவர் அந்த கதாபாத்திரத்தை எடுத்து நடித்து தேசிய விருதையும் பெற்றார். மேலும் இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது.

மேலும் இவர் க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் 2 போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.தற்போது இயக்குனர் கின் ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் ஒரு கால் டாக்ஸி ஓட்டுனராக இவர் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். மேலும் ஹாலிவுட் நடிகையின் ஸ்டைலில் இவரது ஸ்டைல் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

பிரவுன் கலர் பிளவுஸ் நெக் டிசைன் மற்றும் வெள்ளை நிற ஜீன்ஸ் அடித்து கூலாக சன்கிளாஸ் அணிந்து இவர் கொடுத்திருக்கும் மிகவும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …