இது உடம்பா..? இல்ல, கர்லா கட்டையா..? இளசுகளுக்கு பருவ கிறுக்கு பிடிக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் வெளியீட்டு விழா புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் மெல்ல மெல்ல அதனுடைய சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரங்களின் தொடர்பை வலுப்படுத்தி தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்ததில்லை என்றாலும் கூட இரண்டு மற்றும் மூன்றாம் கட்டாயிரத்துடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் என்ற திரைப்படத்தில் நலா என்ற பெண் சிங்கத்தின் கதாபாத்திரத்திற்கு தமிழில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக குரல் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு சுழல் என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்திருந்தார் மட்டுமில்லாமல் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான போதை கோதை என்ற ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்ய ராஜேஷ் டிரைவர் ஜமுனா தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது மோகன்தாஸ் தீயவர் கொலைகள் நடுங்க.. புலி மாடா.. உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தண்டனை பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தன்னுடைய தொடையழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Aishwarya Rajesh, one of the most popular actresses in India, has become a trending topic on social media after her latest photos went viral. Fans have been going wild over the stunning images and they are actively sharing them with their friends and family.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …

Exit mobile version