RED HOT : “டஸ்க்கி செக்ஸி… காட்டு தேக்கு..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) சமீபகாலமாக கதை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல். பெண்களைத் தூக்கி நிறுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார்.

க/பெ ரணசிங்கம், திட்டம் 2, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்த படங்கள் பெண்களை போற்றும் விதமாக எடுத்தபடம்.

இப்பொழுது பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், பெண்களுக்கான கதை என்றால் முதலில் கதவைத் தட்டுவது ஐஸ்வர்யா ராஜேசின் வீட்டைத்தான். இதனால் டிமாண்ட் ஜாஸ்தி ஆகவே அம்மணி சம்பளத்தையும் ஜாஸ்தி படுத்த திட்டம் போட்டு விட்டார்.

வருபவர்களிடம் இனிமேல் சம்பளம் ஒரு கோடி, ஓகே என்றால் ஓகே என்று கூறி வருகிறாராம். இப்படித்தான் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர், ஐஸ்வர்யா ராஜேஷ்யிடம் கதை சொல்ல போனாராம்.

இதையும் படிங்க : “பொறந்ததுல இருந்தே இப்டிதானா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி ஆயிருவியா..?” – புலம்பும் ரசிகர்கள்..!

கதையை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கதையில் அங்கே அப்படி மாற்றுங்கள், இங்கே இப்படி மாற்றுங்கள், அவர் வேண்டாம், இவரை போடுங்கள் என அட்டகாசம் செய்கிறாராம்.

இதையெல்லாம் கேட்டவாறே எல்லாம் நேரம் என்று அந்த இயக்குனர் வேறு எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டே இருந்தாராம்.இப்படி பல கண்டிஷன்களை போட்டும் அதிக சம்பளம் கேட்டதால், வேறு ஹீரோயினை தேடுகின்றனராம்.

இப்படி அநியாயத்திற்கு தலக்கணம் பிடித்து நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமின்றி ஒரு கோடி கொடுத்தும், நாங்கள் நினைத்தவற்றை செய்ய முடியவில்லை என்றால் தெருக்கோடியில் தான் இருக்கணும் என்று இயக்குனர் நடையை கட்டிவிட்டாராம்.

தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு 2.5 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வரும் அம்மணி தற்போது சிகப்பு நிற சுடிதாரில் குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி செக்ஸி.. காட்டு தேக்கு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version