அம்மாடியோ… பாத்தாலே சொக்குதுங்க.. டாப் ஆங்கிளில் செல்ஃபி.! – அலறவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் பல போராட்டங்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

சினிமாவில் குரூப் டான்ஸராக தனது பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து குறும் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்திலிருந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து வந்தார்.

இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இதனால் ராசியான நடிகை என்ற பெயரையும் தனதாக்கி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கால்ஷீட்டுக்காக படங்களை தள்ளி வைக்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் உள்ளனர் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

ஹீரோயினாக தான் நடிப்பேன் என்றில்லாமல் அக்கா, தங்கை, அம்மா உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

இந்நிலையில், ஷாப்பிங் சென்று வந்தவர் அங்கே எடுத்துக்கொண்ட கிளுகிளுப்பான செல்பீ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே சொக்குதுங்க.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …