செம ஸ்மார்ட் ஆன லுகில் தாடி மீசைக்கு விடை கொடுத்த துணிவு பட நாயகன் அஜித்…!..!!

ஆசை நாயகன் அஜித் தற்போது மூன்றாவது முறையாக வினோத்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து வந்தார். எந்த படத்தை போனிக்கபூர் தயாரிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார்  நடித்தார்.

 சினிமாவில் எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் திரையுலகில் தற்போது மிக முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் இவர் தனது உழைப்பால் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

 பல கடுமையான சந்தர்ப்பங்களை எல்லாம் கடந்து வந்து தல அஜித் இன்று இந்த அளவுக்கு இருக்கிறார் என்றால் அது அவரது திறமை மற்றும் உழைப்பினால் மட்டுமே.

 தற்போது இவர் நடித்து முடித்துவிட்டு வரும் பொங்கல் அன்று ரிலீசுக்கு தயாராக இருக்கக்கூடிய படம் தான் துணிவு. கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவு பெற்ற நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் சில நாட்களாக சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.

 மேலும் தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் இந்தப் படக் குழுவில் பணியாற்றிய கல்யாண் மாஸ்டரும் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை உறுதிப்படுத்தினார்.

இந்தப் படத்திற்காக இதுவரை வெள்ளை நிற தாடியுடன் நடித்து வந்த அஜித் படப்பிடிப்பு முடிந்த உடனேயே தனது தாடியையும், மீசையையும் எடுத்துவிட்டு புதிய தோற்றத்தில் மாடலாக காட்சியளிக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் துணிவு படகுருவில் பணியாற்றிய நபர் ஒருவருடன் அஜித் தாடியுடன் இருக்கும் போதும் அதை அகற்றிய பின்னரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

 இதனை அடுத்து இந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதை அவர் தாடி மீசையை எடுத்து உணர்த்திவிட்டார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தருவதோடு வர்த்தக ரீதியாகவும் அதிக அளவு வசூலை தர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …